கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 04 Nov 2026
தொலைத்தொடர்புத் துறை விதிகளின்படி, ஒவ்வொரு சந்தாதாரரும் இணைப்பு செயல்படுத்தும் முன் KYC முடிக்க வேண்டும்.
- அடையாளச் சான்று: ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், PAN.
- முகவரிச் சான்று: ஆதார், மின் கட்டண ரசீது, வாடகை ஒப்பந்தம்.
- வணிக இணைப்புகள்: GST சான்றிதழ்.